Thursday, 28 August 2014

           சுயநலம்.                    
சுயநலம் இல்லாதவன் போல் 
என்னுடைய எல்லாவற்றையும்  அவளுக்காக கொடுத்தேன்...
அவள் எனக்கு வேண்டுமென்ற சுயநலத்தோடு .  

-அறிவுச்செல்வன்